அமரர் கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார்

அமரர் கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார் அவர்கள் 13.௦6.2021 அன்று காலமானார்.

இவர் யா/உடுப்பிட்டி எ.மி.கல்லூரியின் பழைய மாணவரும் கனடா பழைய மாணவர் சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் பழைய மாணவர் சங்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரும் ஆவார்.

ஊரும் உறவும் உறுப்பினர்கள் அவர்தம் ஆத்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்திக்கிறார்கள்

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *