கொம்மந்தறை,வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கல்லுவம் கரணவாய், கொழும்பு, திண்ணவேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த
சுப்பிரமணியம் சதானந்தம் 22.10.2021 அன்று காலமானார்
அன்னார் சுப்பிரமணியம்(ஆசிரியர்) நாகம்மா தம்பதியினரின் மகனும்
சோமாவதி(தேவி) அவர்களின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்ற மங்கையற்கரசி, நித்தியானந்தம், புனிதவதி, சச்சிதானந்தம், தயானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்
காலஞ்சென்ற தர்மலிங்கம், கணேசமூர்த்தி, பார்வதி, காலஞ்சென்ற சாந்தம் ஆகியோரின் மைத்துனரும்
பாஸ்கரன், பாஸ்கரி, மனோகரன், லவன், பிரணவன்,ஜனனி ஆகியோரின் மாமனாரும்
கெளரி, திவ்யா, சரணியா, அஜந்தன் ஆகியோரின் பெரியப்பாவுமாவார்.
அன்னாரின் மறைவையோட்டி துயரத்தில் ஆழ்ந்திருக்கும் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது இரங்கல்களையும் ஆறுதல்களையும் தெரிவித்து கொள்கிறோம்