2020ம் ஆண்டு நடைபெற்ற பொதுப் பரீட்சைகளில் யா/கம்பர்மலை வித்தியாலயம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. 2020ம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 பலமைப்பரிசில் பரீட்சையில் 7 மாணவர்கள் வெட்டும் புள்ளிக்கு மேல் பெற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். கரவெட்டி கோட்ட மட்டத்தில் 1ம் மற்றும் இரண்டாம் இடங்களை கம்பர்மலை வித்தியாலயம் பெற்றுள்ளது. சித்தியடைந்த மாணவர் விபரம் வருமாறு:
1. கணேசலிங்கம் கஜானன் 192 புள்ளிகள்
2. செந்தில்நாதன் துவாகரன் 191 புள்ளிகள்
3. ஜெயந்தன் சாத்வீகன் 186 புள்ளிகள்
4. ரவீந்திரன் லக்சிகா 178 புள்ளிகள்
5. கண்ண தாசன் மதுமிதன் 175 புள்ளிகள்
6. சர்பவான் அபிதன் 173 புள்ளிகள்
7. செந்தூரன் சந்தோஸ் 162 புள்ளிகள்
மேலும் 2020ம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 14 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். மாணவர் சித்தி வீதத்தின் அடிப்படையில் கரவெட்டி கோட்ட மட்டத்தில் முதல் நிலையில்
யா/கம்பர்மலை வித்தியாலயம் விளங்குகின்றது.
சித்தியடைந்த மாணவர் விபரம் வருமாறு ( அழகியற்பாடத்திற்கு தோற்றிய மாணவர்களின் அழகியற்பாட பெறுபேறு பரீட்சைத்திணைக்களத்தால் இன்னமும் வெளியிடப்படவில்லை)
1. திலீபன் கஐலோன் 8A
2. சிறிதரன் லக்சிகா 6A 3B
3. ராஐரூபன் மதுமிதன் 4A 2B 1C 1S
4. வேதீஸ்வரன் கபிசனா 2A 2B 2C 2S
5. அருந்தவராசா றக்சிதா 2A 1B 3C 2S
6. கிருஸ்ணராசா தேனுஜா 1A 3B 3C 2S
7. சிவகுமார் அனோஜன் 1A 3B 3C 2S
8. சிவகுமார் தனுஸ் 3B 3C 2S
9. சிற்சபேசன் கோகுலன் 2B 5c 2S
10. இராசதுரை ஜெயகாந் 1B 7C 1S
11. சந்திரமோகன் சௌமியாசின் 1B 6C 1S
12. ரவிசந்திரன் யஸ்மிகா 1B 2C 4S 1W
13. யுகந்தன் டேனுசன் 1B 2C 3C 2W
14. மணிவண்ண ன் அபிதா 2B 2C 3C 2W
காலம் தாழ்த்தி தகவல் எங்களுக்கு கிடைத்தாலும் அதை நமது தளத்தில் பதிவு ஏற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் .இதன்மூலம் இத்தகவல் வரலாற்றுப் பதிவாக நமது தளத்தில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் அத்துடன் இத் தகவலை அனுப்பி வைத்ததற்கு நன்றிகள். இதுபோல் நமது ஊரின் நிகழ்வுகளை எமக்கு அனுப்பி வைப்பதன் மூலம் அத்தகவல்கள் பலரிடமும் போய் சேரும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். இந்த இணையத்தில் வரும் தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்.
உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய: oorum.uravum@gmail.com
முகநூல் : https://www.facebook.com/oorum.uravum.16