திருமதி கதிரவேலு கமலாவதி
திருவத்தம்பை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிட மாகவும் கொண்ட திருமதி கதிரவேலு கமலாவதி அவர்கள் 02.07.2023 நேற்று ஞாயிற்றுக்கிழமை இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற திரு. கதிரவேலு (இளைப்பாறிய அதிபர்-யா/கம்பர்மலை வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்
காலஞ்சென்ற சிந்தாமணி – காந்தியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்
காலஞ்சென்ற தம்பு – பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்
தர்மராசா, செல்வகுமார் (ஆசிரியர்- கொழும்பு), உதயகுமார் (ஜேர்மனி), இந்திரா(வீணை ஆசிரியர் – கொழும்பு), தேவகுமாரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்
லீலாவதி, சித்ரா(கொழும்பு), ஸ்ரீவசந்தாமணி(ஜேர்மனி), குமாரசிவம்(உதவிக் கணக்காளர் – கொழும்பு), கலைவாணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்
சிந்தியா, இந்துப்பிரியா, ரம்மியா, அருண், கல்யாணி, கலைமகள், செந்தில்குமரன், ஐங்கரன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்
தேவராசா, சின்னக்கிளி, காலஞ்சென்ற சரஸ்வதி காலஞ்சென்ற தியாகராசா, தங்கராசா, விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்
காலஞ்சென்றவர்களான தெய்வானைக்கண்டு, லட்சுமிப்பிள்ளை, தையல்நாயகி, ஆறுமுகம் சரஸ்வதி மற்றும் பூரணம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 03.07.2023 திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் காலை 10 மணிக்கு மயிலியதனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். திருவத்தம்பை, ஊரிக்காடு.
தொடர்புகளுக்கு:
0770562311 (Selvakumar-srilanka)
0049 17696726190 (Uthayakumar – Gemany)
தகவல்:
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்