கியுவான்சோ (Quanzhou)நகரில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் எழுத்துக் கல்வெட்டின் சிறப்பு முக்கியத்துவம் என்ன? கியுவான்சோ மற்று தமிழகம் இடையே தொடர்பு என்ன?கேள்விகளுடன் இந்த ஆவணப் படத்தைக் கண்டு, தமிழ் கல்வெட்டுக்களின் ரகசியங்களை அறிந்து கொள்வோம்.
இது www.tamil.cri.cn என்ற சீனாவின் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட கானொளி.