சுப்புரமணியம் சுந்தரமூர்த்தி

கம்பர்மலையைப்பிறப்பிடமாகவும் கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்புரமணியம் சுந்தரமூர்த்தி அவர்கள் 12.02.2025 அன்று இயற்கை மரணமடைந்துள்ளார்

ஒரு சிறந்த ஆளுமை
கொண்ட சிறந்த மனிதரை இந்தக் கம்பர்மலை மட்டுமல்ல
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன்கல்லூரி,உடுப்பிட்டி
மகளிர் கல்லூரி,யா/கம்பர்மலை வித்தியாலயமும் இழந்து
நிற்கின்றது.

அன்னாரை இழந்து
நிற்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த
அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு,
அவரது ஆத்மா சாந்தி
பெற பிரார்த்திக்கின்றோம்.

Loading

Spread the love