யாழ். வடமராட்சி கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா வள்ளியம்மா அவர்கள் 25-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான வீரகத்தி சின்னனார் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்.
காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி, ஞானேஸ்வரி, குகனேஸ்வரி, பரமேஸ்வரி(இலங்கை), ஈஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற யோகராசா, யோகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற உதயகுமாரன்(இலங்கை), வசீகரன்(லண்டன்), உதயகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
லவன்குமார்(இலங்கை), கௌசிகன்(லண்டன்), சிந்துஜன்(லண்டன்), சிந்துஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-02-2022 திங்கட்கிழமை அன்று மயிலியதனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு
ஈஸ்வரி – மகள்
- Mobile : +447982818016
வசீகரன் – மருமகன்
- Mobile : +447804904657
யோகஸ்வரி – மகள்
- Mobile : +94769785381
லவன்குமார் – பேரன்
- Mobile : +94771786918
சிந்துஜா – பேத்தி
- Mobile : +447877090570
அன்னாரின் மறைவையோட்டி துயரத்தில் ஆழ்ந்திருக்கும் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது இரங்கல்களையும் ஆறுதல்களையும் தெரிவித்து கொள்கிறோம்