கொம்மாந்துறையை சேர்ந்த துரைராஜா சுதர்சன் அவர்கள்
இன்று மாலை 29.12.2024 காலமானார் .
அவர் துரைராஜா,ராஜலக்சுமி தம்பதிகளின் செல்வ புதல்வனும்
அமிர்தலக்சுமியின்அன்புக்கணவரும்
மஞ்சுளாவின் அன்பு சகோதரனும்,
மிதுன்,மயூரன் ,பிரண்யா அவர்களின் பாசமுள்ள தகப்பனுமாவார் .
இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் .
தொடர்புகளுக்கு :
செல்வன் 07980452904
சிவா 07939950109
அன்னாரின் குடும்பத்தினர் , உறவினர்கள், நண்பர்களின் கவலையிலும் துன்பத்திலும் நாமும் பங்கெடுத்து கொள்வதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ,நண்பர்களுக்கும் ஆறுதலும் மன அமைதியும் கிடைக்க மனதால் வேண்டுகிறோம் . அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.