வாசுகி மனோகரன் (பவி அக்கா )

கொம்மந்தறையை பிறப்பிடமாகவும் Milton Keynes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட

வாசுகி மனோகரன் (பவி அக்கா )

அவர்கள் 02.04.2025 புதன்கிழமை காலமானார் .

அன்னார் திருநாவுக்கரசு,காந்தரூபி தம்பதிகளின் அன்பு மகளும்

மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்

மீரா,மிதுன் அவர்களின் அன்பு தாயும்

கெளசி அவர்களின் அன்பு மாமியாரும்

இயல் அவர்களின் அன்பு பேத்தியும்

அமரர் ஜீவராஜ் ,பிரேம்ராஜ் (நோர்வே),அமரர் வனஜா, வனதா (பேபி ) அவர்களின் அன்பு சகோதரியும் ஆவார் .

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

Thaya-07791495933(UK)

Vava -07983422288

மேலதிக தகவல்கள் பின்னர் இதே பக்கத்தில் அறியத்தரப்படும் .

கண்ணீர் அஞ்சலி

அன்னார் மில்ரன் கீன்ஸ் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஆசிரியையாக நீண்ட காலமாக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.அன்னார் எமது தமிழுக்கு ஆற்றிய இனிய பணியை இங்கு நினைவு கூர்வதோடு அவரின் இழப்பால் துயருற்றிருக்கும் கணவர், பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆறுதலையும் தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

அன்னாரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த
அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு,அவரது ஆத்மா சாந்தி
பெற பிரார்த்திக்கின்றோம்.

Loading