கம்பர்மலை மக்களால் வெளியிடப்பட அறிவிப்பையும் இத்துடன் இணைத்திருக்கிறோம் .
2023
அமரர் செல்லமா தம்பிராசா
அமரர் செல்லமா தம்பிராசா
கதிரவேலு கமலாவதி
திருமதி கதிரவேலு கமலாவதி திருவத்தம்பை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிட மாகவும் கொண்ட திருமதி கதிரவேலு கமலாவதி அவர்கள் 02.07.2023 நேற்று ஞாயிற்றுக்கிழமை…
karuppu Kavuni Rice…கருப்பு கவுனி அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்
கறுப்பு கவுனிகள் என்பது தனிச் சுவையும், அமைப்பும் கொண்ட அரிசி வகை. அவை ‘கவுனிபக்’ அல்லது ‘நெல் அரிசி’ என்றும் அழைக்கப்படுகின்றன.…
வெப்பமான காலநிலையில் எச்சரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள்!
வெப்பமான காலநிலையில் குளிர்ச்சியாக இருப்பதற்கான உதவிக்குறிப்புகள் நம்மில் பெரும்பாலோர் வெப்பமான காலநிலையை வரவேற்கிறோம், ஆனால் அதிக நேரம் அதிக வெப்பமாக இருக்கும்போது,…
யாழ்ப்பாண இராச்சியத்தின் தமிழ் மன்னன் 2ம் சங்கிலியனின் நினைவு தினம்
சங்கிலியன் வரலாறு சங்கிலியன் மொழிக்கும், சமயத்திற்கும் மட்டுமல்ல நட்புக்கும், வைத்தியத்துறைக்கும், கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்த வீரகாவியம் படைத்த மன்னன். அந்நியரான போர்த்துக்…
விடுதலை
என்னைப்போல் தானேநீங்களும்வீடுதாண்டிவெளியேறுவதையேவிடுதலையென நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்எல்லா வீடும் ஒன்றுபோலில்லைஒரு வீடு சிறகுகள்தருகிறதுஒரு வீடு சிலுவையில் ஏற்றுகிறதுஒரு வீடு சிறைக்கூடமாகிறதுஎன்னைப்போல் தானேநீங்களும்வீட்டுக்குவெளியேதான்வாழ்வென்று ஒன்றிருப்பதாய்நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்அவரவர்க்கும்உள்ளுக்குள் ஒரு வீடிருப்பதும்அதுஉட்புறமாய்தாழிடப்பட்டிருப்பதும்மறந்து…
வன்னியில் வெளிச்சத்திற்கு வராத மிகப்பிரமாண்டமான சுற்றுலாத்தலம்
கடந்தமாதம் வன்னியில் பறையனாளங்குளம் தேக்கம் அணைக்கட்டுப் பகுதிக்குச் சென்ற கலைக்கேசரி ஊடகவியளாளர் திரு. ப. ஜோன்சன் அவர்கள் அவ்விடத்தில் நடைபெற்று வந்த…
மே 15 சர்வதேச குடும்ப தினம்!
அனைவர்க்கும் சர்வதேச குடும்பதின வாழ்த்துக்கள் மக்கள்தொகை போக்குகள் மற்றும் குடும்பங்கள் 2022 இன் பிற்பகுதியில், உலக மக்கள் தொகை எட்டு பில்லியன்…
பனை மரங்களின் (Palm Tree) பயன்பாடு!
பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் ஒவ்வொன்றும் ஈய உறைகளிலே சுற்றப்பட்டு அதன்மேல்…
ஒருத்தியின் இறுதி வரிகள் …
தோழிகளில் எவளோ ஒருத்தி செய்து வைத்த அறிமுகம் ஆரம்பத்தில் அதிகம் நாட்டமில்லை பிறகொரு பொழுதில் என்னதான் இருக்குமென்று உள் நுழைந்தேன்! அடுக்கடுக்காய்…
நீங்கள் வாட்ஸ்அப்பில் தடுக்கப்பட்டுள்ளீர்களா? சரிபார்க்க இந்தப் படிகளைப் பின்பற்றவும்
பிளாட்பார்மில் உள்ள தொடர்புடனான தொடர்பை நிறுத்தும் எந்தவொரு குறிப்பிட்ட தொடர்பையும் தடுக்கும் தனியுரிமை அம்சத்தை WhatsApp கொண்டுள்ளது. தடுக்கப்பட்ட நபர், கடைசியாகப்…