கெருடாவிலை பிறப்பிடமாகவும் ,வசிப்பிடமாகவும் கொண்ட கொம்மந்தறை மனோன்மணி ஆலய பிரதமகுரு பாலகிஷ்ணகுருக்கள் இன்றய தினம் இறைவனடி சேர்ந்துவிட்டார் .அவர்களின் பிரிவுச் செய்தியினைக் கேள்வியுற்று மனம் வருந்தும் நாம், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.