யாழ். அல்வாயை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட
பவதாரணி தவஈசன் ( கண்ணன்)
அவர்கள் 26.03.2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வேலாயுதம் செல்வசரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்
தவஈசன் ( கண்ணன்) அவர்களின் அன்பு மனைவியும்
அரிஸ்ணன் ( Arieeshnan) அவர்களின் அன்பு தாயும்
தயாபரன் – (இலண்டன்), வரதன் -(சுவிஸ்), நரேந்திரன்- (பிரான்ஸ்), லோகேந்திரன்- (பிரான்ஸ்), தவேந்திரன்-(இலங்கை),கிருஷ்ணவேணி-(இலங்கை), தவமலர்- (இலங்கை) ஆகியோர்களின் அன்பு சகோதரியும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
கிரியை
ஞாயிற்றுக்கிழமை, 06 ஏப்ரல் 2025. 8:30 AM – 11:30 AM
Tooting & Mitcham சமூக விளையாட்டுக் கழகம்
Imperial Sports Ground, Bishopsport Road, Morden SM4 6BF, United Kingdom
தகனம்
ஞாயிற்றுக்கிழமை, 06 ஏப்ரல் 2025 12:00 PM – 1:00 PM
South London Crematorium, Rowan Road, London SW16 5JG, United Kingdom
தொடர்புகளுக்கு
தவஈசன்(கண்ணன்) – கணவர்
மொபைல்: +447930372791
தயாபரன் – சகோதரன்
மொபைல்: +447809454927
கமலா – அண்ணி
மொபைல்: +447828735070
அன்னாரை இழந்து
நிற்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த
அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு,
அவரது ஆத்மா சாந்தி
பெற பிரார்த்திக்கின்றோம்.