Happy Birthday
அன்பான அர்த்தனா- நீ என்றும்
ஆனந்தம் கொண்டு
இன்பச்சோலையாய்
புன்னகையோடு
புகழ்யாவும் கண்டு
புதிய அகவை தன்னின்
வாழ்க வளமுடன் வாழ்க என
வாழ்த்தி நிற்கிறோம்
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும்
இனிதான உள்ளம் கொண்ட அர்த்தனா குட்டி.
என்றுமே நிறைந்த ஆரோக்கியத்துடனும்
நிறைவான தன்னம்பிக்கையுடனும்
மிகுந்த மகிழ்ச்சியுடன்
நீடூழி காலம் வாழ வேண்டும் என்று ,
நாங்களும் அன்புடன் வாழ்த்துகிறோம்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்