சங்கம் வளர்த்த தாய்த்தமிழின் தேன் சுவையோ,இசைத்தமிழின் மென்சுவையோ; தென்றலுடன் பாடிவரும் பழந்தமிழோ; யாவும் கலந்த முதன்மொழியின் தித்திப்புடன் நிமிர்ந்தாடும் நெற்கதிரின் கலையமுதோ;…
படைப்பாக்கம்
“ஒரு பிஞ்சின் ஏக்கம்”
தூங்கிப் பல நாட்களாகிச்சோர்ந்திருக்கும் நெஞ்சிலேஊர வந்த காற்றிலேசேர்ந்து வந்த தாலாட்டிலேநெஞ்சுருக மெய் சிலிர்த்துதன்னையே தான் மறந்துஎங்கோ ஒரு பாயிலேகன்னமதில் நீர் வழியச்சொந்தங்களின்…
83இன் கரி ஆடி படுகொலை நினைவு கூறல்
83இன் கரி ஆடி படுகொலை நினைவு கூறல்.-2023 ஆடி பிறக்கையில் தங்கத்தாத்தா பாட்டிசைக்க,சீவிச்சிங்காச்ரிச்சு, குங்குமப்பொட்டிட்டு, பூமாலை சூடி, முற்றத்தில் கோலமிட்டு, குத்துவிளக்கேற்றி,…
விடுதலை
என்னைப்போல் தானேநீங்களும்வீடுதாண்டிவெளியேறுவதையேவிடுதலையென நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்எல்லா வீடும் ஒன்றுபோலில்லைஒரு வீடு சிறகுகள்தருகிறதுஒரு வீடு சிலுவையில் ஏற்றுகிறதுஒரு வீடு சிறைக்கூடமாகிறதுஎன்னைப்போல் தானேநீங்களும்வீட்டுக்குவெளியேதான்வாழ்வென்று ஒன்றிருப்பதாய்நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்அவரவர்க்கும்உள்ளுக்குள் ஒரு வீடிருப்பதும்அதுஉட்புறமாய்தாழிடப்பட்டிருப்பதும்மறந்து…
ஒருத்தியின் இறுதி வரிகள் …
தோழிகளில் எவளோ ஒருத்தி செய்து வைத்த அறிமுகம் ஆரம்பத்தில் அதிகம் நாட்டமில்லை பிறகொரு பொழுதில் என்னதான் இருக்குமென்று உள் நுழைந்தேன்! அடுக்கடுக்காய்…
புசிக்காத பழம்
புசிக்காத பழம் ஊருக்கு மத்தியிலே உயர்ந்து பரந்து வளர்ந்த மரம் ஊரார் அணைவதில்லை உயிரினமும் வருவதில்லை மரம் நிறையப்பழம் பறிப்பாருமில்லை புசிப்பாருமில்லை…
நீயும் ஓர் தாயே !
உன்னை வாழ்த்தி வணங்குவோம்நீயும் ஓர் தாயே! வலிசுமந்து வேதனைப்பட்டுபெற்ற பிள்ளையை தாங்கும்முதல் தாயே நீ வாழ்க ! குருதிகலந்து மூடிப்பிறக்கும்போதுமனம் சுழிக்காமல்…
பொங்கலோ பொங்கல்!
ஆதிபகவன் அருள்கொடுக்க, ஆதவன் கண்விழிக்க, ஆலயமணி ஓசையிட, கொட்டுமேளம் ஒலிபரப்ப, நாதசுரம் இசைமீட்க, பொங்குதமிழ் பொங்கிவர; தித்திக்கும் தமிழ் பாடி மங்கையர்…
புத்தாண்டே புத்துயிர் தந்திட வா
புத்தாண்டே புத்தாண்டேபூமுகம் கொண்டு வாபுதுயுகம் படைக்க வாவஞ்சமில்லா மழையோடு வாவயலால் வம்சம் செழித்திட வாவற்றாத மகிழ்ச்சியை தந்திட வாவறட்சியில்லா விடியல் படைத்திட…
கால் சலங்கை ஒலி
சலங்கையின் ஒலியில்சலனம் கொண்டுசங்கீத ஒலிக்கு ஆடிடும்-நங்கைசலனத்தை என்நெஞ்சத்தில்விதைத்ததும் உண்மை ! கவியாவும் இவள் அசைவின்கால் சலங்கை ஒலியாகும்விழி போடும் ஜாலங்கள்விரலோடு இணைந்தாடும்சதிராடும் இடை…
முள்ளிவாய்க்கால்:
யாழ்நகர் சென்று வந்தேன், அவலக்கதை கேட்டு நொந்தேன்;நல்லூரில் ஆண்ட சங்கிலியன் சந்தியில் நின்றான்;எல்லாளனோ கல்லாய் நின்றான்;அடிமையாக வாழவில்லை தமிழன், சீவிக்கிறான் என்றனர்,எதற்கும்…
முன்னே ஓர் தனி மரம் !
வண்ணமாய் வானத்து முகில்வழி வழியே நிறம்மாறநடந்து செல்லும் என் கால்கள்விசை குறைய தடுமாற சின்னதாய் களைப்பாலேநான் சிறு நேரம் நின்ற போதுமுன்னே…