குழம்புக்கு தேவையான பொருட்கள்.
வெண்டைக்காய் – Ladies finger
தக்காளிப்பழம் – Tomato
1ம், 2ம், 3ம் தேங்காய் பால் – 1st, 2nd, 3rd Coconut milk
புளி – Tamarind
உப்பு – Salt
யாழ் சமையல் மிளகாய் தூள் – Yarl Samayal chili powder
உள்ளி – Garlic
வெங்காயம் – Onion
பச்சை மிளகாய் – Green chili
கருவேப்பிலை – Curry leaves
வெந்தயம் – Fenugreek
தேங்காய் எண்ணெய் – Coconut Oil