சுவையான உறைப்பான சிக்கின் டெவில்
Ingredients forSrilankan style spicy deviled chicken |
கோழி இறைச்சி டெவிலுக்கு தேவையான பொருட்கள்.
கோழி இறைச்சி – Chicken
கறி மிளகாய் – Curry chili
வெங்காயம் – Onion
உள்ளி – Garlic
தேசிக்காய் – Lemon
முட்டை – Egg
தக்காளி – Tomato
இஞ்சி – Ginger
சோயா சோஸ் – Soy sauce
உப்பு – Salt
மிளகு – Pepper
சோள மா – Corn flour
சீனி – Sugat
செத்தல் மிளகாய் – Red chili
தேங்காய் எண்ணெய் – Coconut oil
நல்லெண்ணெய் – Gingelly oil